Matrimony

  • 1 - நமது நீலா மேட்ரிமோனி, தி௫மண தகவல் சேவை மையம் சென்னை தலைமையிடமாக கொண்டு சிறப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
  • 2 - எங்கள் கிளைகள் சென்னையில் உள்ளன. நீலா திருமண தகவல் சேவை மையத்தில் தங்கள் மகன்/மகள் ஜாதகங்களை பதிவு செய்து சிறந்த மணமக்களை தேர்ந்தெடுத்து நல்லதொரு மணவாழ்க்கை அமைத்துக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
  • 3 - எங்களது சேவை அனைத்து பிரிவினருக்கும்.
  • 4 - நாங்கள் இந்நிறுவனத்தை சேவை மனப்பான்மையோடு நடத்திக் கொண்டிருக்கிறோம். ௭ங்களுடைய நிறுவனத்தில் பதிவு செய்வதற்கு பயோடேட்டா, ஜாதகம், புகைப்படம் மட்டும் போதுமானதே. வரன்கள் ஜாதகக்கட்டமாகிய (இராசி - அம்சம்) கட்டங்கள் கண்டிப்பாக பதிவு செய்யவும்.
  • 5 - பதிவு செய்த உடனே உங்களுடைய பதிவு SMS மூலம் அனுப்பப்படும், எண்ணை குறித்து கொள்ளவும்.
  • 6 - பதிவு கட்டணம் ஓரே கட்டணம் ரூபாய் 550/- மட்டுமே.இந்த கட்டணம் கூட போஸ்டல், வெப்சைட், DTP செலவுகாக மட்டுமே பெறப்படுகிறது. திரும்பதர இயலாது.
  • 7 - எங்கள் அலுவலகத்தில் அல்லது வங்கி கணக்கில் பணம் செலுத்திய பின் உங்களது உறுப்பினர் கணக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படும். வங்கி கணக்கினை தொலைபேசி மூலம் பெற்றுக்கொள்ளவும்.
  • 8 - உறுப்பினர் கணக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் ௨ங்கள் பொருத்தமான வரனை தேர்வு செய்யலாம்.
  • 9 - தேர்வு செய்தவுடன் உங்களுடைய பதிவு எண்ணை எங்களுக்கு குறிப்பிட்டு நீங்கள் தேர்வு செய்த வரனின் பதிவு நம்பர்களை எங்களுக்கு குறிப்பிட்டால் தாங்கள் தேர்ந்தெடுத்த வரன்களின் விவரங்களை எங்கள் அலுவலகத்தில் அல்லது தபால் மற்றும் இ-மெயில் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம்.
  • 10 - மணமக்கள் வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களுடைய சேவை தகவல் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும்..
  • 11 - எங்கள் முகவரி 1 / 267, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9600068931 - 9600068931 தமிழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com
  • 12 - எங்கள் சேவை Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest, மூலம் சேவை செய்து தருகிறோம். ஓரே கட்டணத்தில் எங்கள் நிறுவனம் மட்டுமே சேவை செய்கிறது.

Thursday 21 November 2013

பலிஜா நாயிடு T.C.M.வரதராஜீலு



NM-238, பலிஜா நாயிடு T.C.M.வரதராஜீலு, வயது 42 படிப்பு SSLC  30-03-1971 - பகல் 02-30 PM  மாநிறம், உயரம் 5.7 கிருத்திகை / ரிஷபம்  உடன்பிறப்பு ஆண் 02 பெண் 02 திருமணம் முடிவு ஆண்02 பெண்02  சொந்த தொழில், மாத வருமானம் 70.000 பூர்வீகம் திருப்போரூர், தற்போது உள்ளஊர் சென்னையில் இருக்கங்க இவர்களுக்கு ஏற்ற பெண் உங்கள் வீட்டில் இருந்தால் உடனே தொடர்புகொள்ளவும்  சாந்தி 9952076727

No comments:

Post a Comment