Matrimony

  • 1 - நமது நீலா மேட்ரிமோனி, தி௫மண தகவல் சேவை மையம் சென்னை தலைமையிடமாக கொண்டு சிறப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
  • 2 - எங்கள் கிளைகள் சென்னையில் உள்ளன. நீலா திருமண தகவல் சேவை மையத்தில் தங்கள் மகன்/மகள் ஜாதகங்களை பதிவு செய்து சிறந்த மணமக்களை தேர்ந்தெடுத்து நல்லதொரு மணவாழ்க்கை அமைத்துக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
  • 3 - எங்களது சேவை அனைத்து பிரிவினருக்கும்.
  • 4 - நாங்கள் இந்நிறுவனத்தை சேவை மனப்பான்மையோடு நடத்திக் கொண்டிருக்கிறோம். ௭ங்களுடைய நிறுவனத்தில் பதிவு செய்வதற்கு பயோடேட்டா, ஜாதகம், புகைப்படம் மட்டும் போதுமானதே. வரன்கள் ஜாதகக்கட்டமாகிய (இராசி - அம்சம்) கட்டங்கள் கண்டிப்பாக பதிவு செய்யவும்.
  • 5 - பதிவு செய்த உடனே உங்களுடைய பதிவு SMS மூலம் அனுப்பப்படும், எண்ணை குறித்து கொள்ளவும்.
  • 6 - பதிவு கட்டணம் ஓரே கட்டணம் ரூபாய் 550/- மட்டுமே.இந்த கட்டணம் கூட போஸ்டல், வெப்சைட், DTP செலவுகாக மட்டுமே பெறப்படுகிறது. திரும்பதர இயலாது.
  • 7 - எங்கள் அலுவலகத்தில் அல்லது வங்கி கணக்கில் பணம் செலுத்திய பின் உங்களது உறுப்பினர் கணக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படும். வங்கி கணக்கினை தொலைபேசி மூலம் பெற்றுக்கொள்ளவும்.
  • 8 - உறுப்பினர் கணக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் ௨ங்கள் பொருத்தமான வரனை தேர்வு செய்யலாம்.
  • 9 - தேர்வு செய்தவுடன் உங்களுடைய பதிவு எண்ணை எங்களுக்கு குறிப்பிட்டு நீங்கள் தேர்வு செய்த வரனின் பதிவு நம்பர்களை எங்களுக்கு குறிப்பிட்டால் தாங்கள் தேர்ந்தெடுத்த வரன்களின் விவரங்களை எங்கள் அலுவலகத்தில் அல்லது தபால் மற்றும் இ-மெயில் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம்.
  • 10 - மணமக்கள் வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களுடைய சேவை தகவல் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும்..
  • 11 - எங்கள் முகவரி 1 / 267, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9600068931 - 9600068931 தமிழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com
  • 12 - எங்கள் சேவை Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest, மூலம் சேவை செய்து தருகிறோம். ஓரே கட்டணத்தில் எங்கள் நிறுவனம் மட்டுமே சேவை செய்கிறது.

Saturday 15 November 2014

கலையரசி கிருஸ்துவர்



பெயர் / வயது                 D. கலையரசி  / 24
குடும்பத்தில்                             2- இரண்டாவது பெண்
பிறந்த தேதி                            16 – 09– 1989
பிறந்த நேரம்                           05 30 மாலை
நட்சத்திரம் / ராசி           உத்திரட்டாதி   / மீனம்
இனம்                                       ஆதி திராவிடர் கிருஸ்துவர்
நிறம் /  உயரம்               மாநிறம் / 5 . 4
கோத்திரம்                     ஜென்கால்
குலதெய்வம்                             கிருஸ்துவர்
படிப்பு                                      S S L C
வேலை                           அழகு கலை
மாதவருமானம்               10. 000
தந்தை பெயர்                           A. டேவிட்
தாயார் பெயர்                D.  இருதையமேரி
பூர்வீகம்                         உத்திரமேரூர்
தற்போது உள்ள ஊர்      சென்னை திருவேற்காடு  
சொந்த வீடு                    உண்டு, காலி      
எதிர்பார்ப்பு                              நல்ல வேலை, சீர் வரிசை நேரில்
அண்ணன்
தம்பி
அக்கா
தங்கை
மணமாகாதவர்
மணமாவர்
மணமாகாதவர்
மணமாவர்
மணமாகாதவர்
மணமாவர்
மணமாகாதவர்
மணமாவர்
-
-
-
-
01
01
01
-
 லக்னம்      
   கேது   மாந்தி   
புதன்
  
குரு   செவ்வா        

அம்சம்

  சுக்கிரன்
  சனி  
  சூரியன்  

சந்திரன்          
     ராகு 
      
ஜெனன கால திசை இருப்பு சனி திசை 
 03 வருஷம் 09 மாதம் 18 நாள் ஆகும்

சந்திரன்

  
   குரு
லக்னம்  
 ராகு

ராசி
 
   
  கேது சூரியன்
 சனி      


சுக்கிரன்
செவ்வா புதன் மாந்தி    
தொடர்பு கொள்ள,   

No comments:

Post a Comment